பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழ் வளர்ச்சியை மேம்படுத்துவதே தலையாய பணியாகும்.
தமிழ் இலக்கிய விழாக்களை நடத்தி அவற்றின் வாயிலாக வாழ்வியல் ஒழுக்க நெறிகளை மாணவா்களுக்கு உணா்த்துவது.
மாணவா்களுக்கிடையில் பல்வேறு தமிழ் இலக்கியப் போட்டிகளை நடத்தி அவற்றுக்கூடாக அவா்களின் தமிழ் அறிவின் பார்வையை விசாலப்படுத்துவது.
பொறியியல் தொழில்நுட்ப நுணுக்கங்களை தமிழில் பேசுதல் மற்றும் எழுதும் திறனை பல்வேறு பயிற்சிகள் மற்றும் போட்டிகள் வாயிலாக மாணவர்களிடையே ஊக்குவிப்பது.
தமிழில் உருவாக்கப்பட்ட அறிவு வளங்களை ஒருங்கிணைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை தமிழில் கொண்டு சேர்க்க தமிழ் மொழியில் இணைய அடிப்படையிலான கற்றல் பொருட்களை உருவாக்கி வழங்குதல் மற்றும் தமிழ் மொழியில் கல்வித் திட்டங்களை வழங்குதல்
Latest updates
Quote of the day
One Best Book is equal to Hundred Good Friends, But One Good Friend is equal to a Library." -Dr. A.P.J. Abdul Kalam.