பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆரணி

University College of Engineering Arni

(A Constituent College of Anna University)

முதுமுனைவர் க. விஜயகாந்த்
முதுமுனைவர் க. விஜயகாந்த்  
Name of the Faculty: முதுமுனைவர் க. விஜயகாந்த், M.A.,M.A, M.A., M.A.,M.Phil., Ph.D., PDF, NET- JRF., DIP. IN Insc. & Cultr.
Designation: Teaching Fellow of Tamil
Department: Science & Humanities
Email ID: kpvijayakanth83@gmail.com
 
: M.A. (தமிழ்), M.A. (மொழியியல்), M.A. (தத்துவம்&சமயம்), M.A. (வரலாறு),
M. Phil. (தமிழ்), Ph.D. (தமிழ்), PDF (தமிழ்),
UGC-NET - JRF
PG Dip.in கல்வெட்டு மற்றும் பண்பாடு
யோகா, ஹிந்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் சான்றிதழ்ப் படிப்பு
முனைவர் பட்ட ஆய்வு சென்னைப் பல்கலைக்கழகம் - 2013
தலைப்பு: உலக முதல் மொழி தமிழ் ஆய்வின் வன்மை மென்மைகள்
முதுமுனைவர் பட்ட ஆய்வு சென்னைப் பல்கலைக்கழகம் - 2020
தலைப்பு: வரலாற்று நோக்கில் உலகச் செவ்வியல் மொழிகள்
 
நூல்கள்: 1. இலக்கண நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள்
2. உலக முதல்மொழிக் கோட்பாடு
3. கூற்று மரபு: தொல்காப்பியமும் ஐங்குறுநூறும்
4. அகர முதல எழுத்தெல்லாம்
5. கல்வெட்டும் பண்பாடும்
6. தமிழியல் ஆய்வு நெறிமுறைகள்
7. தமிழர் மரபு ( அண்ணா பல்கலைக்கழகப் பாடப்புத்தகம்)
 
அச்சில்: 1. உலகச் செவ்வியல் மொழிகள்
2. திருக்குறள் யாப்புரை (பதிப்பு)
 
ஆய்வுக் கட்டுரைகள் : தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் சுமார் 30 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு
 
பரிசுகள் மற்றும் விருதுகள் : 1. அன்னை தனகோட்டியம்மாள் அறக்கட்டளை - தமிழ் முதல் மாணவர் பரிசு
2. பேராசிரியர் வ.ஐ.சு. வங்காள மொழி முதல் மாணவர் விருது
3. UGC-JRF விருது
4. பேராசிரிய ரத்னா விருது 2018 கவியரசர் கலைத் தமிழ்ச் சங்கம்
5. செந்தமிழ் வித்தகர் விருது 2021 பொருநை இலக்கியக் களம்